Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர்…. திடீரென மருத்துவமனையில் அனுமதி…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரரான முகமது ஷமி காயமடைந்துள்ளார். இதனால் அவர் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியிலிருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக உம்ரான் மாலிக் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வரும் முகமது ஷமி, தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் உள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெரும் படங்களை தனது twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது கேரியரில் நிறைய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், எத்தனை முறை காயங்கள் ஏற்பட்டாலும் நிறைய கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ள அவர் காயத்தில் இருந்து மீண்டு திரும்பவும் வலிமையுடன் அனைத்து திரும்ப வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |