Categories
தேசிய செய்திகள்

இந்திய பிரதமர் மோடி நாட்டை விற்றுக் கொண்டிருக்கிறார்…. பிரபல நடிகரின் சர்ச்சை பதிவு….!!!

 நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இந்திய பிரதமர் மோடி குறித்து விமர்சித்து, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “பிரதமர் மோடி டீ விற்றதை நம்பியவர்கள், அவர் நாட்டை விற்றுக் கொண்டிருப்பதை நம்ப மறுக்கிறார்கள்” என்ற குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜின் இந்த பதிவானது , சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Categories

Tech |