இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இன்று முதல் முறையாக SSLV ராக்கெட்டை விண்ணில் ஏவுகிறது. எடை குறைந்த சிறிய அளவிலான செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் வகையில் இந்த SSLV ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்று இல்லாமல் குறைந்த கவுண்டவுன் இன்று காலை 9;18 மணிக்கு இந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாய்கிறது. இஸ்ரோவின் முதல் SSLV ராக்கெட் இதுவாகும்.
Categories