அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் இளைஞர்கள் நான்கு ஆண்டுகளுக்கு இராணுவத்தில் சேவையாற்றும் வகையில், இந்திய விமானப்படைக்கு திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Indian Air Force
பதவி பெயர்: Agniveervayu
கல்வித்தகுதி: 10+2
வயதுவரம்பு: 27-06-2002 – 27-12-2005 (இடையில் பிறந்தவர்கள் மட்டும்)
கடைசி தேதி: 23.11.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://agnipathvayu.cdac.in/AV/
முக்கிய நாட்கள்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 07.11.2022
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.11.2022
விமானப்படை அக்னிவீர் தேர்வு தேதி: 18-24.01.2023