Categories
வேலைவாய்ப்பு

இந்திய விமான நிலைய ஆணையத்தில் 400 காலிபணியிடங்கள்…… விண்ணப்பிக்க ஜூலை 17 கடைசி தேதி….!!!!

இந்திய விமான நிலைய ஆணையம், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் அல்லது ஏர் டிராஃபிக் கன்ட்ரோல் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Airports Authority of India

பதவி பெயர்: Junior Executive – Air Traffic Control

மொத்த காலியிடம்: 400

கல்வி தகுதி: Any Degree, B.E.

சம்பளம்: Rs.40,000- 1,40,000/-

கடைசி தேதி: 14.07.2022

கூடுதல் விவரங்களைப் பெற:

www.aai.aero

https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Advt%20No.%2002-2022.pdf

Categories

Tech |