இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் (ICAR) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் :
Assistant (in ICAR HQRS) – 71
Assistant (in ICAR HQRS) – 391
மொத்த பணியிடங்கள: 462
வயது வரம்பு : 20 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : டிகிரி
சம்பளம் :
Assistant (in ICAR HQRS) – 44,900/- + படிகள்
Assistant (in ICAR HQRS) – 35400/- + படிகள்
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி :
01.06.2022