Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்தி சினிமா பெரியது” என்ற கூற்றை மாற்றுங்கள் – நடிகர் சித்தார்த்…!!!

தமிழ் சினிமா பெருசாக இல்லை தெலுங்கு சினிமா பெருசா என்ற போட்டி டுவிட்டரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சித்தார்த் இதுகுறித்து டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். நெட் பிலிக்ஸ் சவுத் இந்தியா என்று தென்னிந்திய சினிமாவை நெட் பிளிக்ஸ் ஒன்றிணைத்துள்ளது என்றும், இந்தி சினிமா தென்னிந்திய சினிமாவை விட பெரியது என்ற கூற்றை மாற்றுங்கள் என வேண்டிக் கொண்டு உள்ளார்.

Categories

Tech |