இந்தி திணிப்பை கண்டித்து தமிழக முழுவதும் வரும் 15ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி இணைந்து இந்தி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி திணிப்பு, ஒரே பொது நுழைவு தேர்வு திட்டத்தையும் திரும்ப பெறக்கோரி திமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories