Categories
லைப் ஸ்டைல்

இந்த அறிகுறிகள் இருந்தால்…. அலட்சியம் செய்யாமல்…. உடனே மருத்துவரை பாருங்கள்…!!

தைராய்டு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே. இது உடலில் அயோடின் உ ப்பின் அளவு குறைந்தால் வரும் பிரச்சனை ஆகும். பெண்களுக்கு இந்த தைராய்டு பிரச்சினை வருவதால் கர்ப்பம் தள்ளி போக வாய்ப்பிருக்கிறது. மேலும் அறிகுறிகளே தென்படாமல் உடலில் தைராய்டு நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனை கண்டறியாமல் விட்டால் பல்வேறு பாதிப்புகளுக்கு நேரிடும். இதில் இரண்டு வகையான தைராய்டு பிரச்சனைகள் உள்ளது. ஒன்று ஹைப்பர் தைராய்டு மற்றொன்று ஹைப்போ தைராய்டு.

ஹைப்பர் தைராய்டின் அறிகுறிகளாக இரவில் தூக்கமின்மை, திடீரென எடை குறைவது, முடி அதிகமாக உதிர்வது, கண்ணில் எரிச்சல், பயம் ஏற்படுதல் போன்றவற்றை ஆகும். ஹைப்போ தைராய்டின் அறிகுறிகளாக மலம் கழிப்பதில் சிக்கல், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை, உடல் சோர்வு போன்றவை ஏற்படும். இது போன்ற பாதிப்புகளை உண்டாக்க கூடிய இந்த தைராய்டு நோயை பஅலட்சியமாக நினைக்க வேண்டாம். இது குறித்த சந்தேகம் ஏதேனும் உங்களுக்கு  இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது கட்டாயம்  அவசியம்.

Categories

Tech |