Categories
தேசிய செய்திகள்

இந்த ஆண்டின் கடைசி சூப்பர் மூன்…. அரிய புகைப்படம்…..!!!!

ஒடிஷாவின் பூரியில் இந்த ஆண்டின் கடைசி சூப்பர் மூன் காணப்பட்டது. ஆரஞ்சு நிறத்துடன் தோன்றும் இந்த நிலாவை ஸ்ட்ராபெரி மூன் என்று அழைக்கின்றனர். ஆனி மாதம் பௌர்ணமி தினம், ஆன்மீக ரீதியிலும் முக்கியத்துவம் பெற்றது. இந்த ஆண்டின் கடைசி மற்றும் அதிக ஒளிரும் நிலவாக இருக்கும். இந்த அரிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |