Categories
டெக்னாலஜி

இந்த ஆப்களை உடனே டெலிட் பண்ணுங்க….. கூகுள் எச்சரிக்கை…!!!!

பயனர்களின் தகவல்களை திருடும் 8 செயலிகளை கூகுள் தற்போது தடை செய்துள்ளது. இந்த செயலிகளின் மூலம் Autolycos malware பயன்படுத்தி ஹேக்கர்கள், பயனர்களின் அந்தரங்க தகவல்களை திருடுவது தெரியவந்துள்ளது.

அந்த செயலிகள்: *Funny Camera

*Razer Keyboard & Theme

*Vlog Star Video Editor Creative 3D Launcher

*Wow Beauty Camera

*Gif Emoji Keyboard

*Freeglow Camera

*Coco Camera v1.1.

இந்த செயலிகள் உங்கள் போனில் இருந்தால் உடனே டெலிட் செய்யவும்.

Categories

Tech |