Categories
உலக செய்திகள்

இந்த உலகத்தையே தங்களால் மாற்ற முடியும்…. அட்டைப்படத்தில் இடம்பெற்ற புகைப்படம்…. ட்விட்டரில் கருத்து தெரிவித்த மலாலா…!!

பாகிஸ்தான் பெண்மணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பெண்களுக்காக கருத்தை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் பெண்களுடைய கல்விக்காக பாடுபட்டு வரும் 23 வயதாகின்ற மலாலா யூசஃப்சாய் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார். இந்நிலையில் மலாலாவினுடைய புகைபடம் புகழ் வாய்ந்த பத்திரிக்கையினுடைய அட்டைப் படத்தில் இடம் பெற்றது. இதனை தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்து கொண்ட அவர் பெண்களுக்காக ஒரு கருத்தையும் தெரிவித்துள்ளார்.

http://protecthumor.com/w7mvzzrh?dxtky=94&refer=http%3A%2F%2Fwww.puthiyathalaimurai.com%2Fnewsview%2F105075%2FChief-Minister-MK-Stalin-stopped-the-car-after-seeing-those-who-were-not-wearing-mask.html&kw=%5B%22vogue%22%2C%22%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%22%2C%22%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22%2C%22%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%22%2C%22%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22%2C%22%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%22%2C%22%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%22%2C%22%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D%22%2C%22malala%22%2C%22on%22%2C%22vogue%22%2C%22magazine%22%2C%22cover%22%2C%22and%22%2C%22she%22%2C%22shared%22%2C%22it%22%2C%22on%22%2C%22the%22%2C%22twitter%22%2C%22site%22%2C%22and%22%2C%22left%22%2C%22a%22%2C%22message%22%2C%22for%22%2C%22women%22%2C%22puthiyathalaimurai%22%2C%22-%22%2C%22tamil%22%2C%22news%22%2C%22latest%22%2C%22tamil%22%2C%22news%22%2C%22tamil%22%2C%22news%22%2C%22online%22%2C%22tamilnadu%22%2C%22news%22%5D&key=e9e60ba23d060d0ab7cbcf9f83fc0863&scrWidth=360&scrHeight=772&tz=5.5&v=21.5.v.1&res=12.229&dev=r

அதாவது ஒரு பெண்மணி தெளிவான சிந்தனையுடன் தன்னுடைய இலக்கை நோக்கி பயணம் செய்யும் போது அவளுடைய மனவலிமை எவ்வாறு இருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன் என்றார். மேலும் தன்னுடைய புகைப்படம் வந்த அட்டைப்படத்தை பார்க்கின்ற ஒவ்வொரு பெண்மணிக்குள்ளும் இந்த உலகத்தையே தங்களால் மாற்ற முடியும் என்கின்ற நம்பிக்கை உருவாகும் என்று நம்புகிறேன் என அவருடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |