ஓம் ஸ்ரீம் ஹ்ரிம் ஸ்ரீம் ஒரு வரி மந்திரத்தை நீங்கள் சொன்னாலே போதும் உங்களுக்கு என்ன காரியம் நிறைவேற வேண்டுமோ அதை நீங்கள் இந்த மந்திரத்தை தினமும் மூன்று முறை சொல்லி நிறைவேற்றிக் கொள்ளலாம் சகல செல்வமும் பெருகும்.
தினமும் மூன்று முறை நீங்கள் இந்த ஒரு வரி மந்திரத்தை சொன்னாலே போதும் நீங்கள் நினைத்தது அனைத்துமே நிறைவேறிவிடும். நாம் நினைக்கும் காரியங்கள் அனைத்துமே நிறைவேற வேண்டுமென்று விரும்புவது இயற்கைதான் நினைத்தது நிறைவேறிவிட்டால் நாம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகிழ்ச்சியான வாழ்க்கை, பாதுகாப்பு, பகை இல்லாமல் இருப்பது, செய்த பாவங்கள் அகழுவது, செல்வம் உண்டாகுதல், நல்ல சக்தி பெருகுதல், நோய்கள் இல்லாமல் வாழ இந்த மந்திரத்தை நாம் தினமும் மூன்று முறை உச்சரித்தாலே போதும் எந்த காரியம் நிறைவேற வேண்டுமா அதை நீங்கள் மனதில் நினைத்துக்கொண்டு தினமும் இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் நினைத்தது நிறைவேறும் வாழ்க்கையில் வளம் பெறும்.
நினைத்ததை நிறைவேற்றும் மிகவும் சக்திவாய்ந்த வலிமை பெற்ற இந்த மந்திரத்தை தவறாக உச்சரித்து வருபவருக்கு வாழ்வாங்கு வாழ்வு அமையும் என்று கூறுகின்றார்கள் மந்திரம் என்னவென்றால் ஓம் ஸ்ரீம் ஹ்ரிம் ஸ்ரீம் இந்த ஒரு வரி மந்திரத்தை நீங்கள் சொன்னாலே போதும் உங்களுக்கு என்ன காரியம் நிறைவேற வேண்டுமோ அதை நீங்கள் இந்த மந்திரத்தை தினமும் மூன்று முறை சொல்லி நிறைவேற்றிக் கொள்ளலாம் சகல செல்வமும் அதுமட்டுமல்லாமல் நீங்கள் வாழ்வில் உயர்வு அடைவதும் உறுதி.