Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த சம்மர் செம மாஸ் தா”…. வெளியாகும் 4 படங்கள்…. என்னென்னெ தெரியுமா….?

கொரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து தற்போது தமிழ் சினிமா மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தது. தற்போது உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. தமிழகத்திலும் இந்த தொற்று காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த 31ஆம் தேதி திரையரங்குகளில் 50 சதவீதம் இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்து இருந்தது.

இதனால் ஆர் ஆர் ஆர் திரைப்படம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட்  படம், மகேஷ்பாபு நடிக்கும் சர்க்காரு வாரி பட்டா, யாஷ் நடிக்கும் கே ஜி எஃப் வெளியாக உள்ளன. இதனால் இந்த சம்மர் செம மாஸாக இருக்க போகுது.

 

Categories

Tech |