ரிலையன்ஸ் ஜியோ தன்னுடைய போஸ்ட்பாய்டு பிளஸ் திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி ரூ.399 திட்டத்தில் 75 ஜிபி, ரூ.599 திட்டத்தில் 100 ஜிபி, ரூ.799 திட்டத்தில் 150ஜிபி, ரூ.999 திட்டத்தில் 200 ஜிபி, ரூ.1499 திட்டத்தில் 300 ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த திட்டங்கள் மூலம் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகியவற்றை ஒரு வருடத்திற்கு இலவசமாக பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது.
Categories