Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த துவையல் செய்தால்… சோறும், துவையலும் உடனே காலி…!!!

புதினா துவையல் செய்ய தேவையான பொருட்கள்:

புதினா                              – 100 கிராம்
தேங்காய்                        – ஒரு சில்
எலுமிச்சம்பழம்           – அரை மூடி
பச்சை மிளகாய்          – 2

செய்முறை:

புதினா இலையை ஆய்ந்து கழுவி, அதனுடன் பச்சை மிளகாய், தேங்காய், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு விட்டு மிக்ஸி ஜாரில் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இறுதியில், அதனுடன் அரை தேக்கரண்டி சீனி சேர்த்து அரைத்து எடுத்தால், சுவையான புதினா துவையல் தயார். இதனை சப்பாத்திக்கு சைடிஷாக உபயோகிக்கலாம்.

Categories

Tech |