Categories
மாநில செய்திகள்

இந்த தேதிகளில் “ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்”…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ் பெற்றது. இதனால் ஆண்டுதோறும் அதனை நினைவூட்டும் வகையில் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு ஜனவரி மாதம் முழுவதும் சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போட்டி நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும்  போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் 15-ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள பாலமேட்டிலும், 16-ஆம்  தேதி அலங்காநல்லூரிலும் பாதுகாப்பான முறையில் போட்டிகள் நடைபெறும்”என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |