காலியாக உள்ள 731 கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இப்பணியிடங்களுக்கு டிச.17ம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள டிச.22ம் தேதி முதல் 24ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும். 2023 மார்ச் 15ம் தேதி காலை, மதியம் என இருவேளைகளிலும் கால்நடை மருத்துவர்களுக்கான தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories