தமிழகத்தில் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ராமேஸ்வரம்- குமரி இடையே சனி, திங்கள், புதன்கிழமை. குமரி- ராமேஸ்வரம் இடையே ஞாயிறு, செவ்வாய், வியாழன் சிறப்பு ரயில் இயக்கப்படும். ராமேஸ்வரம் – திருப்பதி இடையே ஞாயிறு, வியாழன், வெள்ளிஇயக்கப்படும். திருப்பதி -ராமேஸ்வரம் இடையே திங்கள், வெள்ளி, சனிக்கிழமைகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Categories