நீர்நிலைகளில் ஆட்சேபகரமான பகுதியில் வசிப்பவர்களுக்கு அந்த பகுதியிலேயே பட்டா வழங்க அனுமதி கிடையாது என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நீர்நிலைகளில் ஆட்சேபகரமான பகுதியில் வசிப்பவர்களுக்கு அந்த பகுதியிலேயே பட்டா வழங்க அனுமதி கிடையாது என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் அதற்கு மாற்றாக வேறு இடம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். நீர்நிலைகள், கால்வாய்கள் இருந்தாலும் அந்த பகுதிகளை மாற்றக்கூடாது. அவற்றை சீரமைத்து மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.