தமிழகத்தில் பரவி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளும், நேர்முகத்தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் சமூக நலம் & சத்துணவுத் திட்ட உதவி இயக்குநர் பதவிக்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 11ம் தேதியும், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் பதவிக்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெறும் என் TNPSC அறிவித்துள்ளது.
Categories