Categories
லைப் ஸ்டைல்

இந்த பிரச்சனை உங்களுக்கு இருந்தா?… வாழைப்பழம் சாப்பிடாதீங்க… ஆபத்து…!!!

உடலில் இந்த பிரச்சனை உள்ளவர்கள் அனைவரும் வாழைப்பழம் சாப்பிடுவது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.

யாரெல்லாம் வாழைப்பழம் சாப்பிட கூடாதுனு தெரிஞ்சிக்கோங்க,

வாழைப்பழம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகமாக்கும் தன்மை கொண்டது. எனவே, தேவையான அளவு எடுத்துக் கொண்டால் நல்லது. அனைவரும் ஒரு நாளைக்கு 1 அல்லது 2 வாழைப்பழங்கள் உட்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் அதிகம் சாப்பிடக் கூடாது. சாப்பிடுவதற்கான சரியான நேரம், வெறும் வெயிற்றில் காலையில் வாழைப்பழம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வெறும் வயிற்றில் வாழைப்பழம் உட்கொண்டால் அசிடிட்டி உண்டாகும். அதோடு, அடுத்தடுத்து உணவுகளை எடுத்துக் கொள்வதிலும் சிக்கல் ஏற்படும். அதனால் மதியம் அல்லது இரவு நேரங்களில் எடுத்துக் கொள்ளலாம்.

Categories

Tech |