Categories
தேசிய செய்திகள்

தெருவோரமாக சோளக்கதிர் விற்கும் “விராட் கோலி”…. உண்மை என்னான்னு தெரியுமா?….!!!!!

விராட் கோலி போலவே அச்சு அசலாக தோற்றத்தில் இருப்பவர் குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் விராட் கோலி தெருவோரமாக மக்கா சோளக்கதிர் விற்பனை செய்து வருகிறார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, “எப்படி இருந்த விராட் கோலி இப்படி ஆகிவிட்டார்”, கோலிக்கு வந்த நிலைமை பார்த்தீர்களா?”, “வீதிக்கு வந்த விராட்” என்று பலரும் தங்கள் கிண்டல் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.இந்த புகைப்படத்தை வைத்து பல மீம் கிரியேட்டர்கள் மீம்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

Categories

Tech |