Bcom, BBA, BCA படிப்புகளின் 2ஆம்ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் மொழிப் பாடம் கட்டாயம் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கழைக்கழகங்களைத் தவிர, மற்ற பல்கலைக்கழங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்பதற்காக இந்தஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது இந்த கல்வியாண்டிலே நடைமுறைக்கு வரும்.
Categories