Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடல்…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

ஏப்ரல் 14ம் தேதியன்று மகாவீரர் ஜெயந்தி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை, நாமக்கல், திருப்புத்தூர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் இந்த உத்தரவை மீறி மதுபான கடைகளை திறந்தாலோ அல்லது மறைமுகமாக மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் கவலை அடைந்துள்ளனர்.

Categories

Tech |