Categories
பல்சுவை

இந்த வங்கியில் உங்க அக்கவுன்ட் இருக்கா?…. அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள வங்கிகள் அனைத்தும் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் புதிய மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. தனது வாடிக்கையாளர்களின் நலனைக் கருதியே இந்த மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. அதன்படி பஞ்சாப் நேஷனல் வங்கி டிசம்பர் 1-ஆம் தேதி முதல் வங்கி சேமிப்பு கணக்கில் புதிய மாற்றங்களை கொண்டுவர உள்ளது.

அதன்படி 10 லட்சத்திற்கும் குறைவான சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வட்டியை 2.90 சதவீதத்தில் இருந்து 2.80 சதவீதமாக குறைத்துள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 2.85 சதவீதம் வட்டியும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |