Categories
சினிமா

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய பிரபலம்…. ரசிகர்கள் அதிர்ச்சி…..!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரத்தில் ஜிபி முத்து மற்றும் நடன இயக்குனர் சாந்தி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அவர்களைத் தொடர்ந்து அசல் கோளாறு மற்றும் செரினா அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வாரத்தில் எலிமினேஷன் செய்யப்படும் போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கமல்ஹாசன் விஜே மகேஸ்வரியை இந்த வாரம் வெளியேறும் போட்டியாளராக அறிவித்துள்ளது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |