பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசால் பல்வேறு விருதுகளும் வழங்கப்படடு வருகிறது. அந்தவகையில் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து தொடர்ந்து மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவர்களுக்கு சுதந்திர தின விழாவில் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
Categories