Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த வைரஸால்” பாதிக்கப்பட்ட பிரபல இயக்குனர்…. இணையத்தில் வெளியான நெஞ்சை உலுக்கும் பதிவு….!!

குழந்தைகளை மையமாகக் கொண்ட ஷாட் பூட் 3 படத்தை இயக்கி வரும் அருண் வைத்தியநாதன் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் இயக்குனரான அருண் வைத்தியநாதன் நிபுணன், அச்சமுண்டு அச்சமுண்டு உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் தற்போது குழந்தைகளை மையமாகக் கொண்ட ராஜேஷ் வைத்தியா இசையமைக்கும் ஷாட் பூட் 3 படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் சினேகா, யோகி பாபு, வெங்கட்பிரபு போன்றோர் நடித்துள்ளார்கள். இவ்வாறான சூழ்நிலையில் அருண் வைத்தியநாதன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது தனக்கு உலகையே அச்சுறுத்தி வரும் ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டதாகவும், தற்போது அதிலிருந்து பூரணமாக விடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |