Categories
மாநில செய்திகள்

இந்த 4 மாநகராட்சிகளில்….. நகர வளர்ச்சி குழுமங்கள்…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

வீட்டுவசதி துறையில் மதுரை, கோவை, ஓசூர் ,திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் நகர வளர்ச்சி குழுமங்கள் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் திட்டமிட்ட நகரங்கள் அமைவதை உறுதி செய்யும் வகையில் நகர வளர்ச்சி, குழுமங்களை அரசு அமைத்து வருகின்றது. அந்த வகையில் 10 லட்சம் பேர் வசிக்கும் மதுரை கோவை, ஓசூர், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் நகர வளர்ச்சி குடும்பங்கள் அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. மேலும் அங்கு தேவையான பணியிடங்களை நிரப்புவதற்கு சிறப்பு அதிகாரி என்ற பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |