Categories
தேசிய செய்திகள்

இனிமே வங்கி கடனுக்கு… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

வங்கி கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

நாட்டில் பெரும்பாலான மக்கள் தங்களின் அவசர காலங்களில் வங்கிகளில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்குகிறார்கள். இந்நிலையில் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் எவ்வித மாற்றமும் இல்லாமல் 4 சதவீதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். அதனால் வாகனம் மற்றும் வீட்டு கடனுக்கான வட்டியில் மாற்றம் இருக்காது.

மேலும் 2021 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். வளர்ச்சி நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் +0.1%, 4வது காலாண்டில் +0.7% ஆக இருக்கும். வருங்காலங்களில் நகர்புறங்களில் தேவை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வங்கி கடனாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |