Categories
மாநில செய்திகள்

இனிமே வெளியில போன கொரோனா பரிசோதனை… புதுவையில் அதிரடி உத்தரவு…!!!

புதுவையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்த வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

புதுவையில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டு வருகிறது, ஆனால் தற்போதைய தீபாவளி பண்டிகை என்பதால் கடைவீதிகளில் மக்களின் கூட்டம் அலை மோதி வருகின்றது. அதனால் தற்போது கொரோனா பாதிப்பு மிக அதிகரிக்கும் வாய்ப்புகள் நிறைய உள்ளன.

இதனையடுத்து மக்கள் அதிகமாக கூடும் இடங்களான ஷாப்பிங் மால்கள் மற்றும் வணிக நிறுவன பகுதிகள் என்று மக்கள் அதிகமாக கூடும் அனைத்து இடங்களிலும் குறைவான பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று ஆட்சியர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

 

Categories

Tech |