பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் வைத்து கொள்ள உரிமை வழங்குமாறு அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வியட்நாமில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட கொலை பயங்கர வெறித்தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த தாக்குதலானது முற்றிலும் எதிர்பாராத வகையில் நடந்ததையடுத்து இது தொடர்பாக தற்போது பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் பொதுமக்கள் தங்களுடைய பாதுகாப்பிற்காக ஆயுதங்களை எடுத்துச் செல்ல உரிமை வழங்கப்பட வேண்டும் என்று அரசியல்வாதிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இதுபோன்ற ஒரு தாக்குதல் ஸ்விட்சர்லாந்து நாட்டிலும் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது என நிறுவனர்கள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
எனவே வலதுசாரி கன்சர்வேட்டிவ் அரசியல்வாதிகள் சுவிட்சர்லாந்து குடிமக்களும் ஆயுதங்களை தங்கள் பாதுகாப்பிற்காக வைத்துக் கொள்ள உரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து அரசியல்வாதியான Nicholas Rimoldi உரிய சோதனை மேற்கொண்ட பின்னரே பொதுமக்களுக்கு ஆயுதத்தை வைத்துக்கொள்ளும் உரிமை வழங்கலாம் என்ற கருத்தை முன்வைத்துள்ளார். இதையடுத்து சுவிட்சர்லாந்தில் காவல்துறை மற்றும் இராணுவம் உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரிகளுக்கு மட்டுமே சிறப்பு அனுமதியுடன் ஆயுதங்களை வைத்துக் கொள்ள உரிமை வழங்கப்பட்டுள்ளது.