Categories
மாநில செய்திகள்

இனி அனைத்து சனிக்கிழமைகளிலும்…. தமிழக பதிவுத்துறை அதிரடி அறிவிப்பு…!!!!

மார்ச் மாதம் முதல் அனைத்து சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் பத்திரப்பதிவு மேற்கொள்ள பதிவு துறை உத்தரவிட்டுள்ளது.

நிதி ஆண்டு நிறைவு என்பதால்  சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் நேரம் செயல்பட அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளது.  இதனால் மார்ச் மாதம் முதல் அனைத்து சனிக்கிழமைகளிலும் சார் பதிவாளர் அலுவலகங்களில் காலை 10 மணிக்கு திறக்கப்பட வேண்டும். மேலும் சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் வகையில் டோக்கன் வழங்க வேண்டும்.

இதில் இந்த நாளில் வரும் பத்திரங்களுக்கு விடுமுறை நாள் பதிவுக்கான கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கான இணையவழி ஒத்துழைப்பை வழங்க உரிய பிரிவினருக்க உத்தரவிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |