Categories
மாநில செய்திகள்

இனி இந்த படிப்புகளிலும் புதிய பாடத்திட்டம்….. உயர்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

கலை அறிவியல் படிப்புகளிலும் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நீட் தேர்வு வேண்டாம் என்று முதல்வர் குரல் கொடுத்து வருகிறார். சட்டபேரவையிலும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். பொறியியல் கல்லூரியில் தற்போது மாற்றம் கொண்டு வந்துள்ளோம்.

முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ள நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக கலை அறிவியல் படிப்பிலும் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும். தொழில் முனைவர்களாக மாற்றும் விதமாக உலம் பண்பாட்டு அறிவியல் குறித்தும் கல்வி கொண்டுவரப்படும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |