தற்போது வெளியாகியுள்ள அறிக்கைகளின் அடிப்படையில், 2023ல் சாம்சங், ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு பிராண்டுகளை சேர்த்து சுமார் 49 ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் நிறுவனம் டிசம்பர் 31 ஆம் தேதி முதல் அந்த குறிப்பிட்ட பிராண்டு ஸ்மார்ட்போன்களில் தன் அப்டேட்டை வெளியிடாது. தற்போது வாட்ஸ்அப் செயல்படாமல் போகப்போகும் அந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை நாம் தெரிந்துகொள்வோம்.
ஐபோன் 5, ஐபோன் 5சி, ஆர்க்கோஸ் 53 பிளாட்டினம், கிராண்ட் எஸ் ஃப்ளெக்ஸ் ZTE, கிராண்ட் எக்ஸ் குவாட் V987 ZTE, ஹெச்டிசி டிசையர் 500, ஹவாய் அஸெண்ட் D, ஹவாய் அஸெண்ட் D1, ஹவாய் அஸெண்ட் D2, ஹவாய் அஸெண்ட் G740, ஹவாய் அஸெண்ட் மேட், ஹவாய் அஸெண்ட் P1, குவாட் எக்ஸ்எல், லெனோவா ஏ820, எல்ஜி எனாக்ட், எல்ஜி லூசிட் 2, எல்ஜி ஆப்டிமஸ் 4X ஹெச்டி, எல்ஜி ஆப்டிமஸ் எஃப்3, எல்ஜி ஆப்டிமஸ் F3Q, எல்ஜி ஆப்டிமஸ் எஃப்5, எல்ஜி ஆப்டிமஸ் எஃப்6, எல்ஜி ஆப்டிமஸ் எஃப்7, எல்ஜி ஆப்டிமஸ் எல்2 II, எல்ஜி ஆப்டிமஸ் எல்3 II, எல்ஜி ஆப்டிமஸ் L3 II Dual, எல்ஜி ஆப்டிமஸ் L4 II, எல்ஜி ஆப்டிமஸ் L4 II Dual, எல்ஜி ஆப்டிமஸ் எல்5, எல்ஜி ஆப்டிமஸ் எல்5 டூயல், எல்ஜி ஆப்டிமஸ் L5 II, எல்ஜி ஆப்டிமஸ் எல்7, எல்ஜி ஆப்டிமஸ் எல்7 II, எல்ஜி ஆப்டிமஸ் L7 II Dual, எல்ஜி ஆப்டிமஸ் நைட்ரோ எச்டி, மெமோ ZTE V956, சாம்சங் கேலக்ஸி ஏஸ் 2, சாம்சங் கேலக்ஸி கோர், சாம்சங் கேலக்ஸி S2, சாம்சங் கேலக்ஸி S3 மினி, சாம்சங் கேலக்ஸி ட்ரெண்ட் II, சாம்சங் கேலக்ஸி ட்ரெண்ட் Lite, சாம்சங் கேலக்ஸி X கவர் 2, சோனி எக்ஸ்பீரியா ஆர்க் எஸ், சோனி எக்ஸ்பீரியா மிரோ, சோனி எக்ஸ்பீரியா நியோ எல், விக்கோ சின்க் ஃபைவ், விகோ டார்க்நைட் ZT ஆகியவை ஆகும்.