இந்தியன் மெர்க்கன்டைல் கூட்டுறவு வங்கி மீது பல்வேறு தடைகளை விதிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அந்த அடிப்படையில் இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் ரூபாய் 1 லட்சத்திற்கு மேல் பணம் எடுக்க முடியாது. புதிய கட்டுப்பாட்டின் படி அடுத்த 6 மாதங்களுக்கு இந்த வங்கி மீதான தடை நீடிக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த வங்கியில் இனிமேல் பணம் போடவும், கடன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அனுமதி இன்றி எந்தவொரு நிதி செயல்பாடுகளிலும் ஈடுபடமுடியாது
Categories