நாடெங்கிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஒப்பந்த மற்றும் கூலி தொழிலாளர்களை இஎஸ்ஐசி எனப்படும் தொழிலாளர் காப்பீடு சட்டத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் தெரிவித்துள்ளார். மேலும் இஎஸ்ஐ சட்டத்தின் கீழ் அனைத்து சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Categories