Categories
மாநில செய்திகள்

இனி இவர்களும் சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

10 ஆம் வகுப்புக்கு பிறகு பிளஸ் டூ படிக்காமல் மூன்று ஆண்டு டிப்ளமோ படித்து,பிறகு பொறியியல் பட்டம் பெற்றவர்கள் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறி கோவையை சேர்ந்த மாணவி ஒருவர் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் இதனை விசாரித்த நீதிமன்றம், வரும் ஆண்டுகளில் மூன்று ஆண்டு டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |