2022 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நாட்டின் புதிய விமான நிலையங்களை திறம்பட இயக்கிடவும், சிறப்பான மேலாண்மைக்காக தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் மத்திய விமானத்துறை அமைச்சர் வி.கே சிங் தெரிவித்துள்ளார். அரசு-தனியார் பங்கேற்பு திட்டத்தில் தமிழகத்தில் உள்ள திருச்சி, மதுரை, கோவை மற்றும் சென்னை விமான நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்க உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories