மருத்துவத்துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்றும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை, மதியம் ஒரு மணி முதல் இரவு 9 மணி வரை, இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என மூன்று ஷிப்டாக பணியாற்ற வேண்டும். இதில் முதல் ஷிப்டில் 50 சதவீதம் பேரும், இரண்டாவது சிப்டியில் 25 சதவீதம் பெயரும் மூன்றாவது ஷிப்டில் 25 சதவீதம் பேரும் பணியாற்றுவார்கள் என தெரிவித்துள்ளது
Categories