தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்) சார்பில் வழங்கப்படும் வீடுகள் இனி குடும்பத்தலைவியின் பெயரில் வழங்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு வேலைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 40 சதவீதம் உயர்த்தி உள்ளோம். நான் மேயர், முதல்வர் என எந்த பொறுப்பில் இருந்தாலும் நான் உங்களின் சகோதரர் என்றார்.
Categories