Categories
சினிமா தமிழ் சினிமா

“இனி தனுஷ் என்ன செய்ய போறாரு”… இதுக்கு அனுமதி கொடுப்பாரா ரஜினி…? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!

ஐஸ்வர்யாவின் விவாகரத்தால் வேதனையிலிருக்கும் ரஜினி இனி தனுஷின் படத்திற்கு தனது பட்ட பெயரை வைக்க அனுமதி கொடுப்பாரா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். இதனையடுத்து தற்போது தனுஷ் பாலிவுட் வரை நடிப்பதற்கு ஆரம்பித்துள்ளார். இவ்வாறு இருக்க தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ரஜினி மிகவும் கவலையில் இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே தனுஷின் பல படங்களுக்கு மாப்பிள்ளை, படிக்காதவன் போன்று ரஜினி நடித்த பட பெயர்களை வைத்துள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யாவின் விவாகரத்தால் மிகுந்த கவலையிலிருக்கும் ரஜினி இனி தனுஷ் தனது பட்ட பெயரை படத்தில் வைப்பதற்கு சம்மதிப்பாரா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

Categories

Tech |