Categories
மாநில செய்திகள்

இனி திருமண நிகழ்வுகளில்…. வந்தாச்சு புது கட்டுப்பாடு…. தமிழக அரசு அதிரடி…!!!!

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல்வர் முக ஸ்டாலின் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து தளர்வுகளுடனான ஊரடங்கு வரும் 2022 ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதில் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, திருமணம் மற்றும் அது சார்ந்த நிகழ்வுகள் 100 பேருக்கு மிகாமலும், இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 50 பேருக்கு மிகாமலும் இருக்க வேண்டும். உணவகங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து சாப்பிட அனுமதி.

Categories

Tech |