Categories
சினிமா தமிழ் சினிமா

இனி நானும் வாறேன்…. சிம்பு வெளியிட்ட முக்கிய தகவல்…. ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

நடிகர்  சிம்புவின் திடீர் அறிக்கை  அதை  பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில்  சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள். 

தமிழ் திரைத்துறை உலகில்  மிகவும் பிரபலமான நடிகர் சிம்பு ஆகும்.
இவர் தற்பொழுது இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சென்டிமென்ட், எமோஷனல், காதல் ,ஆக்க்ஷன் ,காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாக  உள்ள படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக அவரது உடல் எடையை குறைத்து தயாராகி வருகிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கின்றார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாரதிராஜா ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனிடையை சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தில் நடிக்கிறார்.  இதனை தொடர்ந்து தற்போது  நடிகர் சிம்பு முக்கிய அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டிருக்கிறார்;  அதில் இந்த வார  வியாழக்கிழமை  [22 .10 .2020]  அன்று முதல் சமூக வலைத்தளங்களான டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் தளங்களில் இணைய இருப்பதாக அறிவித்துள்ளார்.  இது குறித்து வீடியோ ஒன்று வெளியானது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றார்கள்.

Categories

Tech |