Categories
தேசிய செய்திகள்

இனி நீட் தேர்வு கிடையாது… மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…!!!

முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு முறையில் மத்திய அரசு விலக்கு அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இருந்தாலும் அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. அதனால் மாணவர்களின் உயிர்கள் பறிபோனது. இந்த நிலையில் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு முறையில் குறிப்பிட்ட கல்லூரிகளுக்கும் சிலவற்றுக்கு மட்டும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசின் 11 மருத்துவக் கல்லூரிகளில் நீட் முதுநிலைத் தேர்வுகள் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளில் சேர நீட் தேர்வுக்கு பதிலாக இனி செட்’ என்ற தனி நுழைவுத் தேர்வை நடத்த உள்ளது.

Categories

Tech |