Categories
மாநில செய்திகள்

இனி பத்திரப்பதிவு இப்படி தான் நடக்கும்…. பதிவுத்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மோசடி பதிவை தடுக்கும் வகையில் ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்த பிறகே பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என சார் பதிவாளருக்கு பதிவு துறை உத்தரவிட்டுள்ளது. மோசடியான பதிவுக்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது. சார் பதிவாளர்கள் எந்த புகாரும் இடமின்றி பணியாற்ற வேண்டும். மீறி புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |