Categories
தேசிய செய்திகள்

இனி யாரும் பதற தேவையில்லை…. அறிமுகமான ‘Undo’ அம்சம்…..!!!

தொழில் ரீதியான செய்திகளை பகிர்வதற்கு அதிகம் பயன்படுத்தப்படும் தொழில் ரீதியான செய்திகளை பகிர்வதற்கு அதிகம் பயன்படுத்தப்படும் ஜிமெயில் வசதியில் ஒருமுறை செய்தியை பகிர்ந்து கொண்டால் அதை திரும்பப் பெற இயலாது. இது மிகப் பெரிய குறையாக இருந்து வந்த நிலையில், தற்போது ‘Undo’ அம்சம் அறிமுகமாகியுள்ளது. ஆனால் செய்தி அனுப்பி 30 வினாடிகள் கடந்துவிட்டால் இதனை பயன்படுத்த இயலாது. எனவே இனி தவறான செய்திகளை அனுப்பி விட்டால் பதற தேவை இல்லை. 30 வினாடிகளில் அதனை டெலிட் செய்து விடலாம். இது பயனாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |