Categories
அரசியல் மாநில செய்திகள்

இனி யாரும் பேனர் வைக்க கூடாது…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

திமுகவினர் பேனர் வைக்கும் கலாச்சாரத்தை அரசு கைவிட வேண்டும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சித் தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது. பெரும்பாலான திமுகவினர் பேனர் வைக்கும் பழக்கத்தை நிறுத்தியுள்ளனர். ஒரு சிலர் இன்னும் பேனர் வைப்பதை விடவில்லை. எனவே இனிமேல் கட்டாயம் பேனர் வைக்க கூடாது .மீறினால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |