Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இனி வயிற்றில் கேஸ் சேருவதை…முற்றிலுமாக தடுக்க…தீர்வு இதோ…!!

வாய்வு தொல்லையிலிருந்து முற்றிலும் விடுபட இந்த வழியை பினபற்றுங்கள்: 

வாய்வு தொல்லை சில நேரங்களில் தர்மசங்கடமான சூழலை உருவாக்கி விடும். வெளியேறும் வாய்வில் நாற்றம் இல்லாத வரை நமது உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நாற்றம் இருந்தால் அதனை சரிசெய்ய வேண்டியது அவசியமானது.

பலருக்கும் வரக்கூடிய பிரச்சனை சாதாரண வாய்வு தொல்லை. அதற்கு சீரகம், ஏலக்காய், பச்சை கற்பூரம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து காலை மதியம் இரவு என மூன்று வேளையும் சர்க்கரையோடு சேர்த்து உண்டு வந்தால் வாய்வுத் தொல்லை முற்றிலும் தீர்ந்து விடும்.

Categories

Tech |